குவைத் வாழ் இலங்கையர்களுக்கான அறிவிப்பு!!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் பதற்றமான நிலைமையைக் கருத்திற் கொண்டு, குவைத்தில் வசிக்கும் அனைத்து இலங்கைப் பிரஜைகளும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் அவசர அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.
குவைத் உள்துறை அமைச்சகம் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறை ஆகியவை அவ்வப்போது வெளியிடும் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகளைத் துல்லியமாகப் பின்பற்றி நடக்குமாறு தூதரகம் கோரியுள்ளது

.jpeg
)





கருத்துகள் இல்லை