NATO தளபதி Yakovleff ட்ரம்ப் மீது கடுமையாக விமர்சனம்!

 


ஐரோப்பா தன்னுடன் சேரவில்லை என ட்ரம்ப் கூறியதற்கு பிரான்ஸின் முன்னாள் NATO தளபதி Yakovleff ட்ரம்ப் மீது கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


அவர் கூறுகையில்,


அமெரிக்கா NATO மூலம் ஒரு போர் நடவடிக்கை நடத்த வேண்டுமெனில், அது முழுவதும் NATO கட்டுப்பாட்டில் ஒரே நடவடிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு அமெரிக்கா தனியாக தாக்குதல் நடத்தி விட்டு அதற்கு ஐரோப்பா வேறொரு செயல் செய்வது என்பது முடியாது. இதனை டிரம்ப் புரிந்துகொள்ளவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.


மேலும், இந்த போரில் அமெரிக்காவின் நோக்கம் என்ன இலக்கு? என்ன முடிவு வேண்டும்? என்பது தெளிவாக இல்லை. இதனை கண்டிப்பாக எழுத்தில் விளக்க வேண்டும். இதில் டிரம்ப் மீது நம்பிக்கை இல்லை என்றும் கூறினார்.


அவர் எப்போது வேண்டுமானாலும் கூட்டாளிகளை விட்டுவிடுவார். இதனால் ஐரோப்பிய நாடுகள் சேர விரும்பாததற்கான காரணங்களில் ஒன்று இதுதான்.


இறுதியாக அவர் டிரம்பை Titanic கப்பல் மூழ்கிய சம்பவத்துடன் ஒப்பிட்டார் அதில் கப்பல் ஏற்கனவே பனிமலையில் மோதிய பிறகு, “குறைந்த விலையில் ரிக்கெட் இருக்கு வாருங்கள்” என்று அழைப்பது போல இருக்கிறது என்று கிண்டலாக கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.