காட்டு யானையால் முதியவர் மரணம்!!


 அம்பாறை - மங்களகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஹொம்பகஸ்தலாவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை (25) காலை இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.