லண்டனில் இளம் குடும்ப பெண் மரணம்!!
லண்டனில் வவுனியாவைச் சேர்ந்த 33 வயதான இளம் குடும்பப் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் உறவுகள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண் சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பெண்ணின் திடீர் மரணத்தால் உறவுகள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

.jpeg
)





கருத்துகள் இல்லை