இலங்கை ஆட் பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட பொது சேவைகள் நாளை (17) செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு இன்னும் சரிசெய்யப்படாமையே இதற்குக் காரணம் என ஆட் பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை