அரிசி விலை குறைப்பு!!

 


சந்தையில் சம்பா அரிசி வகைகளின் விலைகள் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு ஒரு கிலோ 280 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பொன்னி சம்பா அரிசி தற்போது ரூ.225 - ரூ.235 எனும் எல்லைக்குள் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஒரு கிலோ ரூ. 325இற்கு விற்பனை செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி தற்போது ரூ.240 - ரூ.255 எனும் எல்லைக்குள் குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் கணேஷ் விநாயகசுந்தரம் தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.