பசில் ராஜபக்சவுக்கு பிடியாணை!


முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை உடனடியாகக் கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.


பின்னணி என்ன?

மாத்தறை - பிரவுன்ஸ் ஹில் (Browns Hill) பகுதியில், சட்டவிரோதமான முறையில் பணம் திரட்டி காணி கொள்வனவு செய்ததாக கூறப்படும் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


பிடியாணைக்கான காரணம்:

இந்த வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதையடுத்து, நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


📢 மேலதிக தகவல்களுக்கு எமது பக்கத்தை பின்தொடருங்கள்!


#BasilRajapaksa #BreakingNews #SriLankaPolitics #MataraCourt #LegalAction #LKA #Srilanka #politicsnews


PHOTO : AI

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.