வடமராச்சி அல்வாய் மரத்தளபாட உற்பத்தி நிலயத்தில் தீ விபத்து!📸

 


இன்று அதிகாலை நேரத்தில் வடமராட்சி அல்வாய் பாரதிதாசன் நூலகத்திற்கு அருகாமாயில் உள்ள மரத்தளபாட உற்பத்தி நிலையத்தில். 


அதிகாலை தீ விபத்து எற்பட்டு பல லட்சம் மதிப்பிலான பலகைகள், தள படங்கள் நாசமாயுள்ளன.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை கெளரவ தவிசாளர் குமாரசாமி சுரேந்திரன் தலைமையில் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊர் இளைஞர்களின் கடுமையான போரத்தின் மத்தியில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு 

வரபட்டுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.