வித்தியா கொலை வழக்கில் மரண
தண்டனை விதிக்கப்பட்ட கைதி பூபாலசிங்கம் ஜெயக்குமாருடைய மரணம் தற்கொலை மரணம் எனசட்டவைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டதுடன் வீட்டார் சடலத்தை பொறுப்பேற்கமறுப்பு தெரிவித்துள்ளதால் அரசசெலவில் அடக்கம் செய்யப்படவுள்ளது!
#Jaffna #BreakingNews #TamilNews
கருத்துகள் இல்லை