புத்தளத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 27,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள செய்தி மிகவும் கவலையளிக்கிறது.பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரணப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாகப் பின்பற்றப்பட வேண்டிய தருணம் இது.
கருத்துகள் இல்லை