நாளை பதவியேற்பு விழா நடைபெறுமா? தவெக காத்திருப்பு!


ஆட்சியமைக்க ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்காததால், தவெக தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழா நாளை நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ளது.


​ஆளுநரை விஜய் நேரில் சந்தித்துச் சென்றதைத் தொடர்ந்து, தவெகவின் வழக்கறிஞர்கள் குழு ஆளுநர் மாளிகைக்குச் சென்று அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியது.


​இந்தச் சந்திப்பின்போது, "ஆட்சியமைக்க உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும்; மேலும், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும்" எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.