700 மாணவிகளின் அந்தரங்கங்கள் மீட்ப்பு!
திடீர் வேட்டை - சிக்கியது 'அனங்கயா' டெலிகிராம் கும்பல்! 700 மாணவிகளின் அந்தரங்கங்கள் மீட்பு! 😱💥
🔴சமூக வலைதளப் புன்னகைகளுக்கு பின்னால் மறைந்திருக்கும் கொடூர முகம்! டெலிகிராம் (Telegram) மூலம் இளம் பெண்களை வேட்டையாடி வந்த 24 வயது 'சைபர் கிரிமினல்' ஒருவனை CID (Criminal Investigation Department) அதிரடியாகக் கைது செய்துள்ளது! 🔥
🔴நடந்தது என்ன?
அம்பாறை பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞன், பிபில பகுதியில் உள்ள ஒரு இளம் பெண்ணை மிரட்டிய புகாரின் அடிப்படையில் சிக்கினான். இவனைத் தூக்கிய பின்னர்தான் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன! 👮♂️🔍
📱 செல்போனுக்குள் இருந்த 'பயங்கரம்'.
கைது செய்யப்பட்டவனின் மொபைலை ஆய்வு செய்த CID அதிகாரிகள் மிரண்டு போயுள்ளனர்..
📌 700-க்கும் மேற்பட்ட மாணவிகளின் தொலைபேசி எண்கள்! 📞
📌 பல பெண்களின் தனிப்பட்ட மற்றும் ஆபாசமாக மாற்றப்பட்ட (Edited) புகைப்படங்கள்! 🖼️🔞
🕸️ சிக்க வைக்கும் வலை - எப்படித் தெரியுமா?
♦️நட்பு - முதலில் இனிமையாகப் பேசி பெண்களுடன் நட்பை ஏற்படுத்துவது. 👋
♦️திருட்டு - அவர்களின் சாதாரண புகைப்படங்களை எடுத்து 'எடிட்' செய்து அருவருக்கத்தக்க வகையில் மாற்றுவது. 💻
♦️மிரட்டல் - "பணம் கொடு அல்லது கேட்டதைக் செய்... இல்லையென்றால் இந்தப் படம் வைரலாகும்" என மிரட்டி மேலும் அந்தரங்கப் படங்களைப் பறிப்பது. 😰
🛡️ அடையாளத்தை மறைத்த மாயாவி!
தன்னைப் பிடிக்கக் கூடாது என்பதற்காக உண்மையான பெயர், புகைப்படம் எதையும் பயன்படுத்தாமல், இன்கமிங் கால்கள் (Incoming Calls) வராதவாறு செட்டிங்ஸை மாற்றி பதுங்கியிருந்திருக்கிறான் இந்த கில்லாடி! 👺
⚖️ நீதிமன்ற உத்தரவு..
தற்போது பிபில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த சந்தேகநபர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவனால் பாதிக்கப்பட்ட இன்னும் பல பெண்கள் பயத்தில் வெளியே சொல்லாமல் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ⚖️⛓️
⚠️ பெண்களே... உஷார்! உஷார்!!
தெரியாத நபர்களிடம் 'ஹாய், ஹலோ' சொல்லாதீர்கள்! 🚫
உங்கள் டிஸ்ப்ளே பிக்சர் (DP) மற்றும் தனிப்பட்ட படங்களை பாதுகாப்பாக (Privacy Settings) வையுங்கள். 🔒
🔴யாராவது மிரட்டினால் பயப்பட வேண்டாம் - உடனே 1919 அல்லது 011 2083148 என்ற எண்ணுக்கு அழையுங்கள்! 📞🆘
💥உஷாராக இருப்போம்... ஆபத்தைத் தவிர்ப்போம்! 🛡️
#AnangayaGroup #TelegramScam #CyberSecurity #BreakingNews #CyberCrime #SriLanka #CID #SriLankaNews #Breaking #SafeInternet #WomenSafety #SocialMediaAlert #VpReport #lka #CrimeNews #CyberBullying #SriLankaPolice #Alert #TrendingNews

.jpeg
)





கருத்துகள் இல்லை