மாணவி செல்வி ரிக்ஷிதா தமிழ் நாட்டில் முதலிடம்!

 


தமிழ்நாட்டுல+2 ல் 600 க்கு 598 மதிப்பெண்களைப் பெற்ற அரியலூர் தனியார் பள்ளி மாணவி செல்வி ரிக்ஷிதா தமிழ் நாட்டில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மாணவிகளுக்கு "சிரிப்பும், சிந்தனையும்" குழுமத்தின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்


#viral #fbpost #News #post #BreakingNews #fblifestyle #trendingnow #TamilNews #viralpost #TamilYugam #politics #trending #viralnews #latestnews #flashnews #newsupdate #reels

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.