இன்றைய தினம் விஸ்வமடு - சுண்டிக்குளம் வாழ் இளைஞர்களால் சுண்டிக்குளம் சந்தியில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டது. இளைஞர்கள் இத்தகு பணியை முன்னெடுப்பது மகிழ்ச்சி தரும் செயல் என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை