சரிந்து வீழ்ந்த ஜீ தமிழ் மேடை!!

 


தென்னிந்திய தொலைக்காட்சியான ஜீ தமிழ், நிகழ்ச்சியில் திடீரெனமேடை சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 சமீபத்தில் தஞ்சாவூரில் ஜீ தமிழ் சார்பில் நம்ம ஊர் திருவிழா என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மக்கள் ஏராளமானோர் ஆர்வமாக நிகழ்ச்சியை காண வந்தார்கள்.

ஆனால் அங்கு எதிர்ப்பாரா விதமாக நிகழ்ச்சி மேடை சரிந்து விழுந்துள்ளது, இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினும் மேடை சரிந்ததில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை என கூர்அப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.