இலங்கையில் தங்கம் விலை குறைவு!!


 நாட்டில் தங்கத்தின் விலை நேற்றய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (26) 2,000 ரூபாய் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 389,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 358,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.