ஊரக நலப்பணியை மேம்படுத்தும் தமிழக முதல்வர்!!
தமிழ்நாடு அரசாங்கம் ஊரக நலப்பணி இயக்கத்துக்கு 40 புதிய அம்பியூலன்ஸ் ஜீப்களை தமிழக முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்ததுடன் அதில் ஒரு வாகனத்தை இயக்கியும் பார்த்துள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகம், முதல்வர் அலுவலக நுழைவுவாயில் அருகில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்துக்கு ரூ. 2.90 கோடி மதிப்பீட்டில் 40 புதிய வாகனங்கள் புதியதாக வாங்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்கள் வரை மருத்துவச் சேவைகளை இன்னும் துரிதமாகக் கொண்டு சேர்க்கவும், நல்வாழ்வுத் துறையின் களப்பணிகளைச் சீராகக் கண்காணிக்கவும் இந்த வாகனங்கள் பெரிதும் உறுதுணையாக இருக்கும் எனத் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் விஜய் கார் ஓட்டும்போது, அந்த காருக்குள் வேறுயாருமல்ல, அவருடைய சாரதியே இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.jpeg
)





கருத்துகள் இல்லை