வைரலாகும் தமிழ்நாடு முதலமைச்சரின் காணொளி!!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வேஷ்டி சட்டையில் வந்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆன பின்னர் , வேஷ்டி சட்டையில் , அவரது மேலாளரின் கிரகப்பிரவேசத்திற்கு சென்றுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மேலாளராக கடந்த பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர் ஜெகதீஸ் பழனிசாமி. இவர் , முதலமைச்சர் விஜய்யின் மேலாளராக மட்டுமின்றி ரூட் (Route) எனும் பிரபல மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிறுவனராகவும் இவர் அறியப்படுகிறார்.
இவரது வீட்டின் கிரகப்பிரவேசம் இன்று (29) நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அங்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

.jpeg
)





கருத்துகள் இல்லை