மிட்டாய் கொடுத்த மோடி!!

 


இத்தாலி நாட்டுக்குச் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியை தலைநகர் ரோமில் சந்தித்த புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

அங்கு மெலோனியுடன் ஒரே காரில் பயணிப்பது, உலக அதிசயங்களில் ஒன்றான கொலோசியத்தை பார்வையிடுவது என ரோம் நகரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்

இந்த சந்திப்பு வேளையில் இந்தியா - இத்தாலி நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அத்துடன் மெலோனி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மோடியுடன் காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த காணொளியில் மோடி “மெலடி” மிட்டாய் பெக்கட்டை காட்டியபடி, “மெலடி” என்று கூறுகிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.