சிவாஜிலிங்கம் ஐயாவின் கோரிக்கை!!
![]() |
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகர பிதாவுமான எம்.கே.சிவாஜிலிங்கம் தனது சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான நிதி உதவியை பொதுமக்களிடம் கோரியுள்ளார்.
தங்களால் இயன்றளவில் நிதியுதவியை தந்து தனது உயிரை காக்க உதவுமாறு உருக்கமான கோரிக்கையை ஊடகங்கள் ஊடாக முன்வைத்தார்.
சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு பெரும் தொகை பணம் தேவைப்படுவதனால் அதற்கான உதவியை அவர் கோரியுள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை