அதிகாரி செய்த செயல்!!

 


காணி ஒன்றின் மதிப்பீட்டு அறிக்கையை குறைந்த பெறுமதியில் தயாரித்துக் கொடுப்பதற்காக 35,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலன்னறுவை மாகாண வருமான வரி, மாவட்ட அலுவலகத்தின் சுகாதாரத் தொழிலாளி ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று  (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.