கச்சதீவு எங்களுடையது!!

 


தமிழக முதல்வராக பொறுப்பேற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், கச்சத்தீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக மறந்துவிட வேண்டும் என்ர்உம் இல்லையேல், உங்களுக்கு எதிராக போராட தயங்க மாட்டோம் என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சம்மேளனப் பிரதிநிதி செல்லதுரை நற்குணம் தெரிவித்தார்.

நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (19) யாழில் உள்ள கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.