மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 32 வது ஆண்டு நினைவு நாள்!


தேசப்பற்றாளர் துரைராசா அவர்கள் ஒரு அபூர்வமான மனிதர். நெஞ்சத்தில் தூய்மையும், நேர்மையும் கொண்டவர். தன்னலமற்றவர் பொது நலத்தையே இலட்சியமாகக் கொண்டும் வாழ்ந்தவர். எளிமை அவரது அழகான மாண்பு. இந்த மண் எமக்குத் தந்த அறிவுஜீவிகளில் அற்புதமானவர். இந்த மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்தவர் அவர்.


– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் –



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.