செருப்பு மாலையால் யாழில் அலங்கரிக்கப்பட்ட. நா.உ. அருச்சுனா!
யாழ் மாவட்ட நா.உ .அர்ச்சுனாவின் , யாழ்ப்பாணத்தில் செருப்பு மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்த, தன்னை அவமதிக்கும் வகையிலான உருவப்படம் ஒன்றை அகற்றியுள்ளார்.
யாழ்ப்பாணத்தின் குருநகரப் பகுதியில் சாலையோரத்தில் அந்த முழு உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது.
அர்ச்சுனா,அந்த உருவப்படத்தை அகற்றித் தனது வாகனத்தில் வைக்கும் காணொளிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

.jpeg
)





கருத்துகள் இல்லை