சேலம் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் துணைத் தலைவர் இராஜசேகர் - மங்கை தம்பதியரின் மகன் தீனா
இராஜசேகரன் அவர்கள் "PENCIL CRAFT" கலைத்துறையில் உலக அளவில் சாதனை படைத்து, தங்கப்பதக்கம் வென்றிருப்பதை அறிந்து, அவர்களது இல்லத்திற்கு சென்று வாழ்த்து கூறிய அண்ணியார்.
கருத்துகள் இல்லை