அருச்சுனா எம்.பிக்கு எதிராக கையெழுத்து வேட்டை ஆரம்பம்!


நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவரும் நோக்கில் கையெழுத்து வேட்டையானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இது கம்பன் கழகத்தின் முக்கியஸ்தர் கம்பநேசனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


மேற்குறிப்பிட்ட இணைப்பினை (Link) அழுத்தி அதில் மக்கள் தமது கதையொப்பத்தை வழங்க முடியும். அதாவது கையொப்பத்தை பதிவு செய்பவர் தனது முதற் பெயர், இறுதி பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை என்பவற்றை உள்ளிடுவதன் மூலம் தமது கையொப்பங்களை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். (கையொப்பம் பதிவு செய்ய பணம் செலுத்த தேவையில்லை)


https://c.org/PftYWQYvxy

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.