இயக்குனர் பாக்கியராஜ் மரணம்!!

 


தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர்  என  பல்வேறு திறமைகளை கொண்ட  இயக்குனர் பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று (27) காலமானார்.   உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு   உயிரிழந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.   

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவரும், திரைக்கதை ஜாம்பவான் என்று வர்ணிக்கப்படுபவருமான கே.பாக்யராஜ்  மறைவு  தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது குருநாதர் பாரதிராஜா உயிரிழந்த 17 நாட்கள் இடைவெளியில் இயக்குனர் பாக்கியராஜ்   உயிரிழந்துள்ளமை தமிழ் திரையுலக வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.