பேஸ்புக் குறித்து பயனர்கள் முறைப்பாடு!!

 


உலகளாவிய ரீதியில் பேஸ்புக் சமூக வலைத்தளம் முடங்கியுள்ளது.

முகநூல் முடக்கத்தைச் சந்தித்துள்ளதாக பல இலட்சம் பயனர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

வலைத்தளங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் IsDown தளத்திற்கமைய, 5,700க்கும் மேற்பட்ட பயனர்கள் பேஸ்புக் இயங்கவில்லை என முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த பாதிப்பு இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பயனர்களை பாதித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்தே மிக அதிகளவிலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.