GIT பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்!!
அரசு மற்றும் தனியார் பாடசாலைகளில் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்படவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அத்திணைக்களம், இந்த விண்ணப்பங்களை நேற்று (22) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரை இணையவழி முறை மூலம் சமர்ப்பிக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது

.jpeg
)





கருத்துகள் இல்லை