நாட்டிய நிகழ்வு தொடர்பில் அவதூறு பேசுவோருக்கு எச்சரிக்கை!!
கொழும்பு, காலிமுகத்திடலில்
அண்மையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடத்தப்பட்ட பிரம்மாண்ட பரதநாட்டிய கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி குறித்து, ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் திட்டமிட்ட முறையில் அவதூறு பரப்பப்பட்டு வருகின்றது என்று அதன் ஏற்பாட்டாளர் கடும் கவலை வெளியிட்டுள்ளார்.
தமது நிறுவனங்களின் தூய்மையான கலாசார முயற்சிக்கு அரசியல் உள்நோக்கத்துடன் களங்கம் விளைவிக்க முயலும் நபர்களுக்கு எதிராக, அடுத்தகட்டமாகச் சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை