மன்னாரில் உணவகங்கள் சோதனை
ம
ன்னார் நகர்ப் பகுதியில் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதிக்கும் வகையில், கடுமையான சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கிவந்த மூன்று பிரபல உணவகங்கள் மீது மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் அதிரடிச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குத் தொடர்ச்சியாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து, பொது சுகாதார வைத்திய அதிகாரிஅவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய, குறித்த உணவகங்களில் திடீர் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

.jpeg
)





கருத்துகள் இல்லை