விரைவில் இலங்கைக்கு மேலும் 104 புதிய METRO பேருந்துகள்📸
இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவையை மேலும் நவீனமயமாக்கும் வகையில், பயணிகளுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் தரமான பயண அனுபவத்தை வழங்கும் METRO பேருந்து சேவை விரைவில் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இதன்படி, சீனாவில் தயாரிக்கப்பட்ட 104 புதிய METRO பேருந்துகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளன.
இலங்கைக்கு அனுப்புவதற்காக இந்த பேருந்துகள் சீனாவில் foton company இல் தயார்செய்யப்பட்டு வருகின்றன. ( CGTN)








.jpeg
)





கருத்துகள் இல்லை