பரம்பரை அந்தணர் தேவை!
புங்குடுதீவில் 2 பெரிய கோவில்களில் பூசை செய்ய பரம்பரை அந்தணர் தேவை.
இலவச வீடு,மின்சாரம் உண்டு . சுமார் 1 50 000 சம்பளம் இத்தோடு விசேஷ பூசைகள் தட்சணைகள் உட்பட வேறு கொடுப்பனவுகளும் கிடைக்கும் .கிராமத்தில் வேறு சிறிய கோவில் பூசைகள் புரோகிதங்களும் கிடைக்கும்.
பிரதான வீதியில் உண்டு . யாழ் நகருக்கு 25 நிமிஷ பயணம் குடும்பமாக தங்கி வாழலாம் 200 மீட்டரில் உயர்தர பாடசாலை,கடைகள் உண்டு விண்ணப்பததினை இதுவரை பூசை செய்த ஆலய விபரம் அடையாள அட்டை பிறப்புசாட்சி பத்திரம் விவாக பதிவு பத்திரம் முகவரி ஆகியவற்றின் போட்டோக்களுடன் அனுப்புங்கள்
0041791200006 watsapp viber

.jpeg
)





கருத்துகள் இல்லை