வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 இந்தியர்கள் உயிரிழப்பு.!
வியட்நாமின் பு குவோக் தீவு அருகே இன்று (11) சுற்றுலாப் படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் #உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹோன் மே ரூட் பகுதியிலிருந்து அன் தோய் துறைமுகத்திற்கு 32 சுற்றுலாப் பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களுடன் சென்றுகொண்டிருந்த போதே இந்த அதிவேகப் #படகு கவிழ்ந்தது விபத்து நடந்துள்ளது.
படகு மூழ்கியபோது கடல் மிகவும் கொந்தளிப்பாக இருந்ததாக கூறப்படுகின்றது.
#உயிரிழந்தவர்களில் தமிழர்கள் 8 பேர் உள்ளடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
#Congress | #Vietam | #ShipCollapsed | #Disaster | #BreakingNews

.jpeg
)





கருத்துகள் இல்லை