சிறைச்சாலை வன்முறையினால் 25 பேர் மேல் பலி 100 க்கும் அதிகம் காயம்!

 


நீர்கொழும்புச் சிறைச்சாலை வன்முறையினால் 25 பேரிற்கும் மேல் பலி 100 க்கும் மேற்பட்டோர் காயம்.

நேற்றும் இன்னும் இரு நாட்களாக நீர்கொழும்புச் சிறைச்சாலைக்குள் கைதிகளிற்குடையிலான மோதலில் குறிப்புட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலியானவர்களில் ஐவர் சிறைக் காவலர்கள் எனவும் ஏனையவர்கள் கைதிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வன்முறையை சிறைக்காவலர்கள் மற்றும் காவல்துறையினரால் கட்டுப்படுத்த இயலாமல் போனதையடுத்து சிறப்பு அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு வன்முறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி எடுக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.