இசைக்குயில் ஜானகி மரணம்!!
புகழ்பெற்ற மூத்த இந்திய பின்னணி பாடகி எஸ். ஜானகி தனது 88ஆவது வயதில் காலமானார்.
இந்த செய்தியை அவரது பேத்தி அப்சரா வைத்யுலா (Apsara Vydyula) இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ். ஜானகி தனது குடும்பத்தினரின் அன்புச் சூழலில் அமைதியாக உயிர் பிரிந்தார் என்றும், இந்த துயரமான நேரத்தில் குடும்பத்தின் தனியுரிமையை மதிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அப்சரா தனது பதிவில், என் அன்பு பாட்டியும், புகழ்பெற்ற பாடகியுமான எஸ். ஜானகி மறைந்த செய்தியை மிகுந்த துயரத்துடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை