யாசகர்களை அகற்றிய பொலிசார்!!

 



யாழ் நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் நடமாடிய 30 இற்கும் அதிகமான யாசகர்கள் யாழ் பொலிசாரின் பங்களிப்புடன் வெளியேற்றபட்டுள்ளதாக  வட மாகாண சுற்றுலாத்துறை தலைவர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார். 

இந்த நடவடிக்கையானது நேற்றைய தினம்(10.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.