சுற்றுலா பயணிகளின் வருகையில் மாற்றம்!!
நடப்பு ஆண்டு ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இத 9.9% வீழ்ச்சி எனவும்
ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 138,241 எனவும் அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது

.jpeg
)





கருத்துகள் இல்லை