குற்றப்பத்திரிகை கையளிப்பு!
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச , மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக இன்று (20) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.
கையூட்டல் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட யோஷித ராஜபக்ச - வசந்த கரன்னாகொட இருவரையும் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை