யாழில் சோகம்: வெவ்வேறு சம்பவங்களில் மூவர் உயிரிழப்பு.!


யாழ்ப்பாணத்தின் நாரந்தனை, கைதடி மற்றும் அத்தியடி பகுதிகளில் இடம்பெற்ற வெவ்வேறு துயர சம்பவங்களில் 19 வயது இளைஞர், 80 வயது முதியவர் மற்றும் 51 வயது குடும்பஸ்தர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 


இந்தச் சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


உதவி தேவைப்படுபவர்கள் இலங்கையின் தேசிய மனநல உதவி எண்ணான 1926 ஐத் தொடர்பு கொள்ளவும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.