உயிர்த்தஞாயிறு தாக்குதல் - பிரதிவாதிகளுக்கு அழைப்பு!!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம், இன்று (17.08.2026) முதல் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தரப்பு சாட்சியங்களை அழைக்க உத்தரவிட்டுள்ளது.
அரசத் தரப்பு சாட்சியங்கள் நிறைவடைந்ததை அடுத்து, 24 பிரதிவாதிகளுக்கும் எதிராகச் சாட்சியங்களை அழைக்கப் போதுமான காரணங்கள் உள்ளதாக நீதிபதிகள் குழாம் தீர்மானித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை