யாழில் திடீர் தீப்பரவல்!!
யாழ்ப்பாணம்- அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று(21.8.2026) மதியம் இடம்பெற்றள்ளது.
தரிசு நிலமாக காணப்படும் பல ஏக்கர் புற்களைக் கொண்ட சமவெளியில் ஏற்பட்ட தீயில் பல ஏக்கர் நிலத்தில் தீ பரவியது.
இதனால் அருகில் உள்ள வீடுகள் மற்றும் வயல் நிலங்கள் பகுதிளவில் பாதிப்படைந்தன.
யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு படையினரின் பல மணி நேர போராட்டத்தின் பின்னர் தீயினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை