கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை - நாமல்!!

 



இலங்கை சிறைச்சாலை கட்டமைப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகளது உயிர்களுக்கு பாரிய ஆபத்து நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

நேற்றைய தினம் மஹர சிறைச்சாலையில் இடம் பெற்ற கலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.