சீதா!!

 



இன்னும் இன்னும்

பேசிக்கொண்டே இருக்கிறீர்கள்

காலம் கடந்தும்

சீதையைப் பற்றி...



எப்போதாவது

பேசியிருக்கிறீர்களா ?


உங்களுடன்

வாழ்க்கைப் பயணத்தில்

கைகோர்த்து வரும்

நிஜத்தின் சீதாக்களைப் பற்றி...


அவர்களின்

அன்பைப் பற்றி

தியாகத்தைப் பற்றி

அமைதியான போராட்டங்களைப் பற்றி...


புராணங்களில் மட்டுமல்ல

இன்றும்

சீதைகள் வாழ்கிறார்கள்.


அவர்களை

புரிந்துகொள்வதும்

மதிப்பதும்

போற்றுவதும்தான்

உண்மையான இராமாயணம்.


*ராம்...✍️


Ram Chandran

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.