வீடொன்றில் கிடைத்த ஆபத்தான பொருள்!!

 



யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிராமத்தில் வீட்டை சுத்தம் செய்த போது கோல்சர் என்று சொல்லப்படும் பொருள் ஒன்று காணப்பட்டுள்ளது. இது தொடர்பில்  குறித்த வீட்டு உரிமையாளரால் மருதங்கேணி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அங்கு சென்ற மருதங்கேணி காவல்துறை குறித்த பொருள் தொடர்பில்  ஆய்வு செய்துள்ளநிலையில் அதில்  நீண்ட நாள் பட்ட வெடிக்க கூடிய பொருட்கள் காணாப்பாட்டுள்ளது. இந் நிலையில் நீதிமன்றத்தின் உரிய அனுமதியை பெற்று குறித்த பொருளை அழிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.