உணவக உரிமையாளர் சங்கத்தின் அறிவிப்பு!!
![]() |
இன்று நள்ளிரவு முதல் சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்களின் சங்கம் அறிவிப்பு விடுத்துள்ளது.
இதன்படி, பரோட்டா, மரக்கறி ரொட்டி, முட்டை ரோல் உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன
இன்று (29) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பிரிமா நிறுவனம் மற்றும் செரண்டிப் நிறுவனம் கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலையை 17 ரூபாவினால் அதிகரித்துள்ளது
இதன் காரணமாகவே சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை