நாமலுக்கு ஆதரவாக மகிந்தராஜபக்ச ஏறிய மேடையில் அர்ச்சுனா 🎥

 


தமிழ் மக்களின் காவலன் அர்ச்சுனா என்று புகழ் மாலைசூட்டும் வெளிநாட்டு,உள்நாட்டு தமிழர்கள் இதை பார்த்து மகிழுங்கள்.



நாமலுக்கு ஆதரவாக மகிந்தராஜபக்ச ஏறிய மேடையில் அர்ச்சுனா மூன்று விடயங்களை கூறினார் அவர் சிங்களத்தில் கூறிய அந்த மூன்று விடயங்களை தமிழில் தருகிறேன் 


01.வடக்கிலும் தெற்கிலும் நாட்டை கட்டியெழுப்ப கூடிய தலைவர்களுடனே பேசமுடியுமே தவிர காட்டிலுள்ள நரியை போல இருக்கும் கொத்தமல்லி ஜனாதிபதி அனுரவுடன் பேசி நாட்டை கட்டியெழுப்ப முடியாது 


02.

நான் சாகும் வரை தமிழீழம் வேண்டும் என கூற மாட்டேன் தமிழீழம் எமக்கு வேண்டாம் எனக்கு சிங்கள மக்களே வேண்டும் 


03.

2029 நாமல் ராஜபக்சவே இந்த நாட்டின் ஜனாதிபதி அதில் மாற்றுக்கருத்தில்லை அனுர ஜனதிபதியாவர் என சொன்னேன் விஜய் முதலமைச்சராவர் என கூறினேன் 2029 நாமல்தான் ஜனாதிபதி என்னோடு பந்தயம் பிடிப்பவர்கள் பிடிக்கலாம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.