தியாக வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் புனிதப் பயணம்! 📸


கிளிநொச்சியின் கிராமங்கள் தோறும் பேரெழுச்சியுடன் அஞ்சலிகளைப் பெற்று வரும் தியாக தீபம் திலீபன் அவர்களின் 39 ஆவது நினைவேந்தல் நினைவூர்திப் பவனி, தற்போது #கோணாவில் பகுதியைத் தாண்டித் தனது பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து நகர்கின்றது.


​📍 தற்போதைய பாதை: கோணாவில் தாண்டி...

🏁 இறுதி இலக்கு: நல்லூர் தியாக தீபம் திலீபன் நினைவாலயம், யாழ்ப்பாணம் (26.09.2026)

🗓️ தேதி: 23.09.2026


​#Konavil_Kilinochchi #UrthiPava_2026

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.