தடயம் அறக்கட்டளையின் வாழ்வாதார உதவி வழங்கல்!!
அமரர். பொன்னன் நாகம்மா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு "தடயம் அறக்கட்டளை" மூலமான மற்றுமொரு சமூக முன்னேற்ற வாழ்வாதார உதவிச் செயற்பாடாக தெரிவு செய்யப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு பலசரக்கு கடை ஒன்று தொடங்குவதற்கான ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த உதவியை திரு. திருமதி. தர்மராஜா பவானி குடும்பத்தினர் வழங்கி வைத்துள்ளனர்.



.jpeg
)





கருத்துகள் இல்லை