யாழில் வாள்வெட்டு!!




 யாழ்ப்பாணம்- திருநெல்வேலி சந்தை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து, ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


திருநெல்வேலி சந்தையில் கூலி தொழில்புரியும், கொக்குவில் பகுதியை சேர்ந்த இருவர் மதுபோதையில் தர்க்கப்பட்ட நிலையில், ஒருவர் மற்றையவர் மீது சரமாரியாக வளர வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் தாக்குதலாளியை மடக்கி பிடித்ததுடன்,தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்தவரை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.